Wednesday, November 22, 2006

சிறார் போர்னோக்கு எதிராக குரல்

சிறார் போர்னோக்கு எதிராக குரல் கொடுங்கள்.

http://www.lightamillioncandles.com/

இணையத்தில் சிறார் போர்னோகிராபிக்கு எதிராக குரல் கொடுக்கும் தளத்திற்கு சென்று உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறார்களால் தங்களுக்காக குரல் கொடுக்க முடியாது.

ஆனால் உங்களால் முடியும்.

உங்களுடைய உதவியால் இந்த தீய வணிகத்தை ஒழிக்க முடியும்.

எங்களுக்கு உங்கள் பணம் தேவையில்லை.

எங்களுக்கு நீங்கள் ஆதரவாக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றினால் போதும்.

அதிக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டால் இதற்கு எதிராக ஒலிக்கப்படும் குரல்கள் சக்தி வாய்ந்ததாகும்.

இந்த ஆவணம் அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், வணிக நிறுவனங்கள், பணம் கொடுக்கும் நிறுவனங்கள், இணைய வசதி மக்களுக்கு கொடுப்பவர்கள், டெக்னாலஜி கம்பெனிக்கள், சட்ட நிறுவனங்களுக்கு இந்த தீய இணைய கொடுமையை ஒழிக்க உதவும்.

அவர்களுக்கு இணைந்து செயல்படும் சக்தி இருக்கிறது உங்களுக்கு அவர்களை இணைத்து செயல்பட வைக்கும் சக்தி இருக்கிறது.

தயை கூர்ந்து lightamillioncandles.comக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிச் செல்லுங்கள் இல்லை தனி மின்னஞ்சல் light@lightamillioncandles.com என்பதற்கு அனுப்புங்கள்.

நாம் இணைந்து இந்த தீய இணைய வணிக சிறார் கொடுமை நடக்கும் தளங்களை அது அழிக்கும் லட்சக்கணக்கான சிறுவர் வாழ்வைத் தடுக்க முடியும்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு சொல்லி அவர்களையும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றச் சொல்லுங்கள்.

http://www.lightamillioncandles.com/

The innocent victims of Internet child abuse cannot speak for themselves.

But you can.

With your help, we can eradicate this evil trade.

We do not need your money.

We need you to light a candle of support .

The more candles we light, the more powerful our voice becomes.

This petition will be used to encourage governments, politicians, financial institutions, payment organisations, Internet service providers, technology companies and law enforcement agencies to eradicate the commercial viability of online child abuse.

They have the power to work together. You have the power to get them to take action.

Please light your candle at lightamillioncandles.com or send an email of support to light@lightamillioncandles.com.

Together, we can destroy the commercial viability of Internet child abuse sites that are destroying the lives of innocent children.

Kindly forward this email to your friends, relatives and work colleagues so that they can light a candle too.

40 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல விஷயம் என்பதால் ஒரு சின்ன கயமைத்தனம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மீண்டும் கயமைத்தனம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மீண்டும் மீண்டும் கயமைத்தனம்.

Kodees said...

நானும் ஒரு விளக்கை ஏற்றினேன். நன்றி செந்தில் குமரன்.

செந்தில் குமரன் - உங்கள் பெயர் ஆங்கில எழுத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தமிழாகிறது கவனித்தீர்களா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி யாரோ ஒருவன். நீங்கள் இப்போ லட்சத்தில் ஒருவன். லட்சம் பேர் குரல் கொடுத்திருக்கிறார்கள் அவர்களில் ஒருவன் என்கிறேன்

:-)))).

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கவனித்ததில்லை நீங்கள் சொல்லி தான் கவனிக்கிறேன் கவனித்து சொன்னதற்கு நன்றி. முந்தைய பின்னூட்டதிலேயே சொல்லி இருப்பேன்.

ஆனால் பதிவை மேலே கொண்டு வர ஒரு கயமைத்தனம்.

பொன்ஸ்~~Poorna said...

லட்சங்களில் என்னுடையதும் ஒன்று..

செந்தில், தயவு செய்து இது போன்ற மடல்களைத் தமிழில் மொழிபெயர்த்து இடுங்களேன்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மொழி பெயர்த்துக் கொண்டே இருக்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மொழி பெயர்த்து விட்டேன். பின்னூட்டக் கயமைத்தனம் இயற்கையாக வருகிறது.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

போலீஸ்காரர்கிட்ட ரெக்கார்ட் பிரேக் பண்ணீட்டனான்னு கேட்கணும்.

8/10 = 80% என்னோட பின்னூட்டமே இருக்கே.

பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப கஷ்டப் படுறீங்க.. உங்களுக்காக இன்னுமொன்று.

என் பதிவிலும் லிங்க் கொடுத்திருக்கிறேன்..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி பேசாம மேட்டரை உங்கிட்ட குடுத்திருக்கலாம் சிலராவது எட்டிப் பார்த்திருப்பாங்க.

நல்ல விஷயத்துக்கு சிரமப்படலாம் தப்பில்லை.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஒரு தேவையான பதிவுக்கு கிடைக்காத பின்னூட்டம் எவ்வளவு குப்பையாக எழுதி இருக்கிறேன் என்பதற்கு அத்தாட்சியா? Thinking out loud.

:-))))).

முத்துகுமரன் said...

என்னால முடிஞ்ச கயமைத் தனம்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

முத்துக் குமரன் நீங்க பண்ணிணா கயமைத்தனம் இல்லை. எனக்கு நானே பண்ணிணா தான் கயமைத்தனம். வருகைக்கு நன்றி btw.

ரவி said...

கயமைக்கு ஆதரவு...எனக்கு நன்றி சொல்லுவீங்களா மாட்டீங்களா ?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்களுக்கு ஒரு நன்றி இல்லீங்க 3 நன்றி சொல்லறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி செந்தழல் ரவி.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி ரவி.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி செந்தழல்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஒரு நூறு பேரையாவது பார்க்க வைக்கலாம் என்று நினைத்தால் முடியல. நாப்பது பேர் பார்த்திருக்காங்க. அதுலயும் திரும்ப திரும்ப வந்து பார்த்தவங்க எல்லாம் சேர்த்தி ஒரு இருபது பேர் இருப்பாங்க என்னால இவ்வளவு கயமைத்தனம் தான் முடியும் விடு ஜீட்.

கப்பி | Kappi said...

1,219,172வது விளக்கை ஏற்றிவிட்டேன் :)

நல்லதொரு பணி செந்தில் குமரன்!

கப்பி | Kappi said...

நன்றி குமரன்!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி கப்பி பய அவர்களே

குமரன் (Kumaran) said...

:-))

மலைநாடான் said...

நானும் பார்த்தேனுங்க.
நல்ல விசயம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி குமரன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி மலைநாடான்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

குமரன் ஹிந்து மதம் பத்தி எழுதனதை எல்லாம் குப்பை சொன்னதாலதானே சிரிக்கறீங்க?

லக்கிலுக் said...

அட ஆண்டவா!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
அட ஆண்டவா!
///

என்ன லக்கி நீங்களும் ஆண்டவனையே கூப்படறீங்க?

thiru said...

செந்தில் உங்கள் குரலோடு என் குரலும்! பாராட்டுக்கள் நண்பரே! தாமதத்திற்கு வருத்தங்கள்

ப்ரியன் said...

தேவையான பதிவு

ப்ரியன் said...

நானும் ஒரு விளக்கு ஏற்றிவிட்டேன்

இராம்/Raam said...

இன்னிக்கு ரெண்டு விளக்கு ஏத்திட்டேன் குமரன்!!!

Anonymous said...

nalla vishayathuku itho onnu!

பொன்ஸ்~~Poorna said...

இன்னிக்கு ஒண்ணு... :))

சேதுக்கரசி said...

தகவலுக்கு நன்றி. உருப்படியான பதிவு :)

Anonymous said...

நன்றி பயனுள்ள பகுதி

Ayyanar Viswanath said...

நானும் ஜோதில

நன்றி செந்தில் ..சுட்டிக்காக பொன்ஸிற்க்கும்