Thursday, November 23, 2006

கலிகாலம் கன்பார்ம் செய்வது எப்படி?

                                             
நேத்து இணையங்களில் சிறார் ஆபாசத் தளங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு தளத்தில் சென்று உங்கள் ஆதரவை பதிந்து கொள்ளுங்கள் என்று ஒரு பதிவிட்டு இருந்தேன்.

http://rasithathu.blogspot.com/2006/11/blog-post_22.html

http://www.lightamillioncandles.com

அதுக்கு ஒரு 20 பேர் வந்து பார்த்திருக்காங்க. நானே ஒரு 20 பின்னூட்டம் கொடுத்து பலருக்கு காண்பிக்க வேண்டியதா போச்சு.

இன்னைக்கு எப்படி எப்படி பதிவுக்கெல்லாம் பல பின்னூட்டம் கலிகாலம் என்று கன்பார்ம் செய்துக்கலாமில்லை?

டிஸ்கி - நல்ல விஷயத்தைப் பரப்ப பரபரப்பை உபயோகிப்பது சரியா தவறா?

5 comments:

said...

Even i didn't comment here.. i lit a candle

said...

comment # 1

said...

மன்னிக்கவும்! தாமதத்திற்கு வருத்தங்கள். நேற்றய களேபரத்தில் அமுங்கிய ஒரு பதிவு உங்களுடைய வேண்டுகோள். இன்று எனது அலுவலகம் சார்ந்த தொடர்புடைய பல அமைப்புகளுக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கும் அனுப்பி வைத்து இந்த குறையை நிவர்த்தி செய்கிறேன். தூண்டுதலுக்கு நன்றி நண்பரே!

said...

மிக்க நன்றி திரு அவர்களே.

வழக்கமாக இது போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். ஆனால் இந்தப் பணியை செய்பவர்கள் சொந்த செலவில் ஸ்டார் தொலைக்காட்சியில், பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். சொந்தக் காசை செலவு செய்து இது போன்று ஆதரவு திரட்ட முயற்சி செய்பவர்கள் இதில் உண்மையாக ஈடுபட்டுள்ளார்கள் என்று எனக்கு தோன்றியதாலேயே இந்த அளவு திரும்ப திரும்ப பதிவில் இட்டுக் கொண்டிருக்கிறேன்.

நல்லது நடந்தால் நல்லது. :-)))). ஆதரவுக்கு நன்றி.

said...

ராம் வேந்தன் வருகைக்கு நன்றி.

வேந்தன் பலர் கமெண்ட் கொடுக்காமல் அங்கு சென்றிருப்பார்கள் என்று தெரியும். என்னுடைய நோக்கம் இன்னும் அதிகப் பேரை சென்றடையட்டுமே என்பதுதான்.