Friday, January 05, 2007

ஹாரிப் பாட்டர்

ஹாரிப் பாட்டர் கடைசிப் புத்தகத்தின் பெயர் வெளியாகி உள்ளது.

Harry Potter And The Deadly Hallows.

2 comments:

said...

அவ்வளவுதானா? புத்தகம் பற்றி இன்னும் ஏதோ எழுதப் போறீங்கன்னு வந்தேனே!! :(

said...

பொன்ஸ் இது சாதாரண செய்தி அல்ல. பல கோடி ஹாரிப் பாட்டர் ரசிகர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய செய்தி அதனால் தான் கேள்விப் பட்ட உடனே பதிவு எழுதி விட்டேன். இது போன்ற செய்தி என்னைப் போன்ற ஹாரிப் பாட்டர் ரசிகர்களுக்கு ஏற்படும் உற்சாகம் பரபரப்பு ஹாரிப் பாட்டர் ரசிகர்களுக்கு மட்டுமே புரியும்.

:-DDDD.